News

சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

nopower
Written by admin

சாத்தான்குளம், உடன்குடி பகுதியில் நாளை மறுநாள் (சனிக்கிழமை) மின்தடை செய்யப்படும் என திருச்செந்தூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் பிரபாகர் தெரிவித்து உள்ளார்.

nopower

power shutdown

சாத்தான்குளம்

சாத்தான்குளம், நாசரேத், செம்மறிக்குளம், பழனியப்பபுரம், நடுவக்குறிச்சி, உடன்குடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை மறுநாள் (சனிக்கிழமை) நடக்கிறது.

எனவே அங்கிருந்து மின் வினியோகம் பெறும் சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசுவரபுரம், நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், எழுவரைமுக்கி, தேரிப்பனை, மெஞ்ஞானபுரம், அணைத்தலை, ராமசாமிபுரம், லட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை, மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி, நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, உசரத்துகுடியிருப்பு, காந்திநகர், கொம்மடிக்கோட்டை, சுண்டங்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம்,

உடன்குடி

உடன்குடி, தைக்காவூர், சீர்காட்சி, பிச்சிவிளை, செட்டியாபத்து, ஞானியார்குடியிருப்பு, தாண்டவன்காடு, தண்டுபத்து, வெள்ளாளன்விளை, பரமன்குறிச்சி, கொட்டங்காடு, மாதவன்குறிச்சி, குலசேகரன்பட்டினம், மணப்பாடு, மெய்யூர், பிறைகுடியிருப்பு, கடாட்சபுரம், அன்பின்நகரம் ஆகிய ஊர்களில் அன்றைய தினம் மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

About the author

admin

Leave a Comment